இந்திய பகுதிக்குள் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட டேக்வார் செக்டார் பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி குண்டுகளை வீசி, தாக்குதலில் ஈடுபட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட டேக்வார் செக்டார் பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி குண்டுகளை வீசி, தாக்குதலில் ஈடுபட்டது. இந்திய தரப்பில் உயிரிழப்புகளோ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி வழங்கப்பட்டது.
Next Story