உலக தாய்மொழி தினம் : 22 மொழிகளில் பேசி அசத்திய வெங்கையா நாயுடு
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, 22 மொழிகளில் பேசி அசத்தியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, 22 மொழிகளில் பேசி அசத்தியுள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, அனைத்து இந்தியர்களும் தத்தம் தாய்மொழியை வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வதுடன், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Next Story