மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கம்
புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமை மீறல் குழு முன் சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உரிமை மீறல் குழு முன் சார்பு செயலாளர் கிட்டி பலராமன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். பேரவையின் உரிமைகளை மீறி செயல்பட்டு உள்ளதாக எம்,எல்,ஏ ஜெயமூர்த்தி, பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து உள்ளாட்சித்துறை செயலாளர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.
Next Story