பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு : காவடி வைத்து பரதநாட்டியம் ஆடி சாதனை
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை குறித்து விளக்குவதற்காக புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தலையில் காவடி சுமந்து பரதநாட்டியம் ஆடி புதிய உலக சாதனை படைத்தனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை குறித்து விளக்குவதற்காக புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தலையில் காவடி சுமந்து பரதநாட்டியம் ஆடி புதிய உலக சாதனை படைத்தனர். கர்நாடகா மற்றும் சென்னை, கோயம்புத்தூர், சேலம், தூத்துக்குடி , புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 6 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகள், 16 நிமிடங்கள் தலையில் காவடி வைத்து, பரதம் ஆடி சாதனையை படைத்தனர்.
Next Story