கர்நாடக முதல்வர் கார் மீது கல்வீச்சு : கல்வீச்சில் ஈடுபட்ட 8 பேர் கைது
கேரள மாநிலம் கண்ணூர் பகுதிக்கு ஆன்மீக பயணமாக வந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கார் மீது சிலர் கல்வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதிக்கு ஆன்மீக பயணமாக வந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கார் மீது சிலர் கல்வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story