குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் அமல்படுத்த மாட்டோம் - உத்தவ் தாக்கரே

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டு ஆகிய இரண்டையும் அமல்படுத்த மாட்டோம் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் அமல்படுத்த மாட்டோம் - உத்தவ் தாக்கரே
x
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டு ஆகிய இரண்டையும் அமல்படுத்த மாட்டோம் என மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்மையில் நடந்த இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், இந்த அரசு மதசார்பின்மை சித்தாந்தத்தை நம்புவதால்,  இரண்டு சட்டங்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்