"குடியுரிமை சட்ட திருத்தம் - உள்துறை அமைச்சகம் விளக்கம்"

"எந்த ஒரு இந்தியருக்கும் சட்டத்தால் பாதிப்பில்லை"
குடியுரிமை சட்ட திருத்தம் - உள்துறை அமைச்சகம் விளக்கம்
x
குடியுரிமை சட்ட திருத்தம், தற்போதைய இந்திய குடிமகன்கள் யாருக்கும் பொருந்தாது என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட வெளிநாட்டினர் யாரேனும் இந்தியாவில் இருந்தால், அவர்களை நாடு கடத்துவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்படாது எனவும், நாடு கடத்துவது தொடர்பான நடைமுறைகளில் ஏற்கனவே உள்ள பழைய சட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்