தேரா பாபா நானக் குருத்வாரா : மன்மோகன் சிங்கை வரவேற்ற பிரதமர் மோடி

சீக்கியர் தலைப்பாகையுடன் பிரதமர் மோடி
தேரா பாபா நானக் குருத்வாரா : மன்மோகன் சிங்கை வரவேற்ற பிரதமர் மோடி
x
குர்தார்புர் செல்லும் பாதை திறப்பு விழாவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார். இதற்காக,  பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் நடந்த நிகழ்ச்சிக்கு அவர், தனது மனைவியுடன் வந்திருந்தார். இதையடுத்து, மன்மோகன் சிங்கை அவரது இருக்கைக்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்