டெல்லியின் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க குடியரசுத்தலைவர் மறுப்பு

இரட்டைப் பதவி வகிப்பதாக கூறப்படும் டெல்லியின் பதினொரு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கொடுத்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகிரித்துவிட்டார்.
டெல்லியின் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க குடியரசுத்தலைவர் மறுப்பு
x
இரட்டைப் பதவி வகிப்பதாக கூறப்படும் டெல்லியின் பதினொரு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கொடுத்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகிரித்துவிட்டார். 11 எம்எல்ஏக்கள் வகித்து வரக்கூடிய பதவியின் மூலம் சம்பளம் அல்லது பிற சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை என்பது உறுதி செய்து இருப்பதாகவும் எனவே எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் கூறி தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்