இசை கச்சேரி நடத்துவதில் வாக்குவாதம் - திருமண வீட்டில் உறவினர்கள் மோதல்
திருமண வீட்டில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், உறவினர்களிடையே மோதலில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமண வீட்டில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், உறவினர்களிடையே மோதலில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது.
Next Story