இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னருக்கு உற்சாக வரவேற்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story