கோவில்களில் நேர்ச்சை பலி கொடுக்க தடை
திரிபுரா மாநிலத்தில் கோவிலில் நேர்ச்சை பலி கொடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் கோவிலில் நேர்ச்சை பலி கொடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சுபாஷ் என்பவர் தொடர்ந்த பொது நலன் மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
Next Story