பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
x
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை என்றிருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார்-பான் எண் இணைப்புக்கான காலக்கெடு 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்