அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்

காஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்
x
காஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்லெட், மக்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், இணைய தள சேவை முடக்கம், உள்ளூர் அரசியல்வாதிகள் கைது ஆகிய நடவடிக்கைகள் சரியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்