ஹிந்தி மொழியை பியர் கிரில்ஸ் புரிந்துகொண்டது எவ்வாறு? - பிரதமர் மோடி விளக்கம்
தனியார் தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது பியர் கிரில்ஸ் தனது ஹிந்தி மொழியை புரிந்து கொண்டது எவ்வாறு என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது பியர் கிரில்ஸ் தனது ஹிந்தி மொழியை புரிந்து கொண்டது எவ்வாறு என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இந்த படப்பிடிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை பார்வையாளர்கள் எழுப்புவதாக தெரிவித்துள்ள அவர் , அறிவியல் தொழில் நுட்பம் இருவருக்கும் இடையே பாலமாக இருந்ததாக கூறியுள்ளார். பியர் கிரில்ஸ் ஹிந்தி மொழியை உடனடியாக புரிந்து கொள்ளும் வகையில் மொழிமாற்றம் செய்யும் கார்டுலெஸ் கருவி இருவருக்கும் இடையே இணைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
Next Story