ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை - பாஜக செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் திட்டவட்ட மறுப்பு

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை என அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை - பாஜக செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் திட்டவட்ட மறுப்பு
x
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில், பாஜகவின் தலையீடு இல்லை என அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்திருந்தால், அதற்கான விளைவுகளை சந்தித்ததாக வேண்டும் என கூறினார். மத்திய அரசின் தூண்டுதலின் பேரில், விசாரணை அமைப்புகள் செயல்படவில்லை என்ற ஷா நவாஸ், அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தை பெற்றிருப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்