அரசின் தவறை சுட்டிக்காட்டும் குடிமக்களை துன்புறுத்தும் செயல் - காங்கிரஸ்
அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் குடிமக்களை ஆள்பவர்கள் துன்புறுத்துவது அவர்களின் கோழைத்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் குடிமக்களை, ஆள்பவர்கள் துன்புறுத்துவது, அவர்களின் கோழைத்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மிகவும் கற்றறிந்த, மரியாதைக்குரிய ஒரு தலைவர் என்றும், அவர் நாட்டுக்காக அர்பணிப்புடனும், பணிவுடனும் பணியாற்றி உள்ளதாகவும், உண்மையை வெளிக்கொணரும் அவரது முயற்சியில், என்ன இடையூறுகள் வந்தாலும், காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பும் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள பதிவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
Next Story