வீட்டுக் காவலில் ஒமர் அப்துல்லா? : சமூக வலைதளத்தில் ஒமர் அப்துல்லா பதிவு
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைக்கும் பணி தொடங்கியுள்ளதாக சமூக வலைதளப் பதிவில் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
Next Story