டுவிட்டரில் டிரெண்டாகும் #SareeTwitter
சேலை தொடர்பான Saree என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
சேலை தொடர்பான Saree என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்து தரப்பு பெண்களும், சேலை கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். காங்கிரசின் நக்மா, பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மா, பிரபல ஊடகவியலாளர் பர்கா தத், காங்கிரஸ் எம்.பி. ரக்ஷ் மணி குமாரி என பலரும் சேலை கட்டிய புகைப்படத்தை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது இதில் பிரியங்கா காந்தியும் இணைந்துள்ளார்
Next Story