85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்
நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் பேசிய நுகர்வோர் துறை இணையமைச்சர் இதனை தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கம், ஆதார் இணைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2013 முதல் 2018 வரை மொத்தம் சுமார் 3 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
Next Story