மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை : இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்க கோரி இந்து மகா சபை சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை : இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்க கோரி இந்து மகா சபை சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் வந்தால் தான் இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், சம்பந்தம் இல்லாத நபர்கள் வழக்கு தொடர்ந்தால் விசாரிக்க இயலாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் ​தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்