மக்கள் ஏன் பா.ஜ.க.விற்கு வாக்களித்தனர்? - சொந்த தொகுதி மக்கள் மத்தியில் சித்தராமையா பேச்சு
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா அவரது சொந்த தொகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா அவரது சொந்த தொகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்பு அங்கு நடந்த நிகழ்வில் பேசிய அவர், இந்த தொகுதியில் அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய போதும், மக்களவைத் தேர்தலில், மக்கள் எதற்காக பா.ஜ.க.விற்கு வாக்களித்தார்கள் என்று புரியவில்லை என பேசியுள்ளார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story