பா.ஜ.க. மூத்த தலைவரின் சகோதரர் ஆத்திரம் : மருந்து கடை ஊழியரை தாக்கியதால் பரபரப்பு

பீகாரில் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரேணு தேவியின் சகோதரர் மருந்து கடை ஊழியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவரின் சகோதரர் ஆத்திரம் : மருந்து கடை ஊழியரை தாக்கியதால் பரபரப்பு
x
பீகாரில் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரேணு தேவியின் சகோதரர் மருந்து கடை ஊழியரை தாக்கிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைக்கு வந்த அவரை எழுந்து நின்று வரவேற்காததால் ஆத்திரமடைந்த அந்த நபர்  கடை ஊழியரை சரமாரியாக தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. 


Next Story

மேலும் செய்திகள்