நோயாளியை தாக்கும் மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஸவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஸவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story