தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் தோவலின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் தோவலின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக அவரது அளப்பறிய பணிகளை பாராட்டி, அவருக்கு காபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story