பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு : தங்கம் வெள்ளியால் தயாரித்த நகைக்கடைக்காரர்

பிரதமர் மோடிக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியால் ஆன 3 நினைவுப் பரிசுகளை குஜராத்தைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் தயாரித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு : தங்கம் வெள்ளியால் தயாரித்த நகைக்கடைக்காரர்
x
பிரதமர் மோடிக்கு அளிப்பதற்காக தங்கம் வெள்ளியால் ஆன 3 நினைவுப் பரிசுகளை குஜராத்தைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் தயாரித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதே அவற்றை தயாரிக்கத் தொடங்கியதாகக் கூறியுள்ள அவர், பிரதமரைச் சந்தித்து அளிப்பதற்காக ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர், இதற்கு முன்னர் கிரிக்கெட் வீரர் தோனிக்கு, இதேபோல நினைவுப் பரிசு அளித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்