பாலத்தின் தடுப்பு சுவரில் பேருந்து மோதி விபத்து - 2 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயம்

கேரளாவிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று அவிநாசி அருகே பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது
பாலத்தின்  தடுப்பு சுவரில் பேருந்து மோதி விபத்து  - 2 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயம்
x
கேரளாவிலிருந்து  பெங்களூரு நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று அவிநாசி அருகே பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.அந்த பேருந்து பாலத்தின் சுவரை உடைத்து கொண்டு தொங்கியநிலையில் இருந்தது.இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்துக்குள்ளான பேருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்