ஆந்திரா ஆளுநர் நரசிம்மன் குடும்பத்துடன் வழிபாடு

ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன், திருவள்ளூரில் உள்ள வீரராகவ கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
ஆந்திரா ஆளுநர் நரசிம்மன் குடும்பத்துடன் வழிபாடு
x
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில​ங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன், திருவள்ளூரில் உள்ள வீரராகவ கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வீரராகவ சுவாமி கோவிலுக்கு வந்த ஆளுநர் நரசிம்மன், அங்குள்ள வீரராகவர், கனகவள்ளி, ஆண்டாள் ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தார். மேலும், கோவில் தெப்பக்குளத்தில் பாலூற்றிய அவர், சர்க்கரையை கரைத்து வணங்கினார்

Next Story

மேலும் செய்திகள்