வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை பந்தல்
புதுச்சேரியில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.
புதுச்சேரியில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் காமராஜர் சதுக்கம் அருகே பசுமை பந்தல் அமைக்கப்பட்டது. இந்த பசுமை பந்தலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் திறந்து வைத்தார்.
Next Story