ரூ.9.27 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் சிக்கியது : கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திராபுரம் நகரில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரூ.9.27 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் சிக்கியது : கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம் பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திராபுரம் நகரில் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து  சிவா என்பவர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 9 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கியது. மேலும் கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிவா, மோகன் ரஞ்சித் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்