டிவிட்டரில் அரசியல் விளம்பரங்கள் : மார்ச் 11 தேதி முதல் புதிய விதிமுறைகள் அமல்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் அரசியல் விளம்பரங்கள் செய்ய புதிய விதிமுறைகளை, மார்ச் 11 ஆம் தேதி முதல் அறிவிக்க உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரில் அரசியல் விளம்பரங்கள் செய்ய புதிய விதிமுறைகளை, மார்ச் 11 ஆம் தேதி முதல் அறிவிக்க உள்ளது. மக்களை சென்றடையும் அரசியல் விளம்பரங்களின் வெளிப்படைத் தன்மையை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், அரசியல் விளம்பரத்தாரர்கள் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பதும் இந்த விதிமுறைகளுள் ஒன்று. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் சட்டவிரோதமாக அரசியல் வெற்றி பறிக்கப்படுவதாக, சமீபத்தில் எழுந்த தொடர் சர்ச்சைகளே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
Next Story