காகம் படத்தை வெளியிட்டு கருத்து - கிரண் பேடியின் பதிவால் சர்ச்சை
காகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காகம் படத்தையிட்டு, தர்ணா கூட யோகா தான் என்று கிரண் பேடி பதிவு செய்துள்ளார். கிரண் பேடியின் இந்த பதிவு முதலமைச்சர் நாராயணசாமியை கேலி செய்யும் விதமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Next Story