புல்வாமா தாக்குதலுக்கு பன்னாட்டு தூதர்கள் கண்டனம்
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்டும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்டும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, ரஷ்யா சீனா ஃபிரான்ஸ், பிரிட்டன், தென்கொரியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்களை, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழைத்து சம்பவம் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்ட. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்த பல்வேறு நாடுகளின் தூதர்கள், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளனர்.
Next Story