பிப்.14-இல் காதலர் தின கொண்டாட்டம் : ஆதரவாளர்களுக்கு கலிங்கா சேனா எச்சரிக்கை
உலகம் முழுவதும் காதலர் தினம் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் காதலர் தினம் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஒருசாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காதல் தினத்தன்று சுற்றுலா தளம், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கூடும் காதலர்களை மிரட்டுவது, தாலி கட்ட வற்புறுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா சேனா எனும் அமைப்பினர் காதல் தினத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை எச்சரிக்கை விடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story