ஸ்ரீகிருஷ்ணா விசாரணை குழு அறிக்கை தாக்கல்

ஐசிஐசிஐ நிறுவனம் வீடியோகான் நிறுவனத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக ஸ்ரீகிருஷ்ணா குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஸ்ரீகிருஷ்ணா விசாரணை குழு அறிக்கை தாக்கல்
x
ஐசிஐசிஐ நிறுவனம் வீடியோகான் நிறுவனத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக ஸ்ரீகிருஷ்ணா குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக ஐசிஐசிஐ நிறுவன முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்