"திருவிதாங்கூர் சொத்து நிர்வாக உரிமை மன்னர் குடும்பத்திற்கே" - உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பம் பதில்

திருவனந்தபுரம் பத்நாபசுவாமி கோயில் சொத்துக்கள் தொடர்பான வழக்கில், நிர்வாகம் தங்களுக்கு உரியது என்றும் உச்ச நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் மன்னர் தரப்பு தெரிவித்துள்ளது.
திருவிதாங்கூர் சொத்து நிர்வாக உரிமை மன்னர் குடும்பத்திற்கே - உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பம் பதில்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலை மிஞ்சும் அளவுக்கு ஆபரணங்கள், சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டதால், திருவிதாங்கூர் பத்நாபசுவாமி கோயில் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. இதைத் தொடர்ந்து, சொத்துக்கள் நிர்வகிக்கும் பொறுப்பை கேட்டு கேரள நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த வழக்கில் நீதிபதி லலித் தலைமையிலான இறுதி விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,
பதில் அளித்த திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு மன்னர் குடும்பத்துக்கு உரியது என்றும் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்