அடுத்த வாரத்தில் ரயில் -18 அறிமுகம் : தனியாக இன்ஜின் இல்லாத நவீன வடிவமைப்பு
நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ரயில் 18, அடுத்த வாரத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ரயில் 18, அடுத்த வாரத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன ரயில் தொடர்பான அனைத்து சோதனைகளும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்த ரயில் சேவையை, பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 97 கோடி ரூபாய் செலவில் 16 பெட்டிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ரயிலில் தனியாக என்ஜின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story