"பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது" - இன்று இரவு கவுண்டவுன் தொடக்கம் என தகவல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெணி மையத்தில் இருந்து நாளை இரவு 11.40 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட், மைக்ரோசாட் R மற்றும் கலாம்சாட் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்கிறது.
பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - இன்று இரவு கவுண்டவுன் தொடக்கம் என தகவல்
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெணி மையத்தில் இருந்து நாளை  இரவு 11.40 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட், மைக்ரோசாட் R மற்றும் கலாம்சாட் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்குகிறது. கவுண்டவுன் கால அளவு, நேரம் மற்றும் தொடங்கும் நேரம் சற்றுநேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. மைக்ரோ சாட் R -ன் எடை 700 கிலோ என்றும்,  செயற்கை கோளின் எடையை குறைக்க நான்காவது கட்டத்தில் அலுமினியம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்