வெளிநாடு தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளி : முதன்முதலாக விஜய் மல்லையா பெயர் அறிவிப்பு

மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வெளிநாடு தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளி : முதன்முதலாக விஜய் மல்லையா பெயர் அறிவிப்பு
x
வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளியாக  விஜய் மல்லையாவை மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் முதன் முதலாக விஜய் மல்லையா பெயரை மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது. விஜய்மல்லையா இந்தியா கொண்டுவரப்பட்டால் அவர் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்