உயிரிழந்தவரின் செயற்கை காலில் இருந்த ரூ.96,760

கர்நாடக தலைநகர் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உயிரிழந்தவரின் செயற்கை காலில் இருந்த ரூ.96,760
x
கர்நாடக தலைநகர் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்​வுக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த முதியவர்,  ஐதராபாத்தை சேர்ந்த 75 வயதான ஷெரீப் சாப் என்பதும், மாற்றுத் திறனாளியான அவர் செயற்கை கால்களுடன் பிச்சை எடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடைய செயற்கை கால்களை போலீசார் சோதனையிட்ட போது அதில், 96 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இருந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்