மத்திய பிரதேச அமைச்சர் நிகழ்ச்சியில் மேடை சரிந்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள சமூக நீதி மற்றும் ஊனமுற்றோர் நலத்துறை அமைச்சர் லகான் கங்கோரியாவுக்கு அவரது தொகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது
மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள சமூக நீதி மற்றும் ஊனமுற்றோர் நலத்துறை அமைச்சர் லகான் கங்கோரியாவுக்கு அவரது தொகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அவர் பங்கேற்று பேசியபோது கூட்டம் ஏறியதால் எதிர்பாராத விதமாக மேடை சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், அமைச்சர் காயமின்றி தப்பினார்.
Next Story