அகமதாபாத் : இந்தியாவின் மிக பெரிய கேக் தயாரித்து அசத்தல்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 56 அடி நீளம் கொண்ட கிறிஸ்துமஸ் பிளம் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இந்தியாவின் மிக பெரிய கேக் தயாரித்து அசத்தல்
x
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 56 அடி நீளம் கொண்ட கிறிஸ்துமஸ் பிளம் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக பெரிய கேக்கான இதில் ஸ்னோமேன் மற்றும் சாண்டா கிளாஸின் உருவ பொம்மைகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. அனில் கோடக் என்ற சமையல் கலைஞரின் 5 நாள் உழைப்பில் இந்த பிரம்மாண்ட கேக் தயாராகியுள்ளது. வட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றியும் பரிசுகள் வழங்கியும் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்