சிமெண்ட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறையும்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிமெண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிமெண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் கூடவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதன்மூலம், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும், சொந்தமாக வீடு கட்டுவோரும் பயன் பெறுவார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு குறைக்கப்படும் என்பது ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு பிறகு தெரியவரும். அதேநேரம், அடுக்குமாடி குடிருப்புகளை வாங்குவோர் இதுவரை செலுத்தி வந்த 5 சதவீத வரியும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Next Story