கர்நாடக எம்.பி.க்களை சந்திக்க மட்டுமே வந்தேன் - சிவக்குமார், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

கர்நாடக எம்.பி.க்களை டெல்லியில் சந்தித்த அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார், மேகதாது திட்டம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றார்
x
கர்நாடக எம்.பி.க்களை டெல்லியில்  சந்தித்த அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார், மேகதாது திட்டம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றார். தங்களது எம்பிக்களை ஒற்றுமையாக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தந்தி டிவிக்கு  அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்