மும்பை இ. எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு

மும்பை - அந்தேரியில் உள்ள இ. எஸ்.ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில், 6 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.
மும்பை இ. எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு
x
மும்பை - அந்தேரியில் உள்ள இ. எஸ்.ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில்,  6 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடித்த போது, வெளியே தப்பி ஓடி வரமுடியாமல் உள்ளே சிக்கி , 6 பேர் உயிரிழந்த சம்பவம், அந்தேரி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

Next Story

மேலும் செய்திகள்