தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது.
தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு
x
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. இதனால், 50 ரூபாயாக இருந்த நுழைவுக் கட்டணம், தற்பொழுது 5 மடங்கு உயர்ந்து 250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆயிரத்து 100 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 15 வயதுடைய சிறுவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்