சபரிமலையில் 144 தடை உதரவால் யாருக்கும் பாதிப்பில்லை - கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலையில் 144 தடை உத்தரவால் யாருக்கும் பாதிப்பில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் 144 தடை உதரவால் யாருக்கும் பாதிப்பில்லை - கேரள உயர்நீதிமன்றம்
x
சபரிமலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த   உத்தரவால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் புகார் தெரித்திருந்தன.  இந்த புகரை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள  3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது கேரள உயர்நீதிமன்றம்.   கண்காணிப்பு குழு அளித்த அறிக்கையின்படி கடந்த புதன்கிழமை மட்டும் 80 ஆயிரம் பேர் ஐயப்பனை தரிசனம் செய்ததாகவும், தடை உத்தரவால் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்