மராத்தியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு
மராத்தியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது
மராத்தியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கல்வியிலும், சமூகத்திலும் பின் தங்கியவர்களுக்கு கல்வி நிலையங்களிலும், மாநில அரசின் பணிகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதாவை மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பட்நாவீஸ் கொண்டு வந்தார். இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு பட்நாவீஸ் நன்றி தெரிவித்தார்.
Next Story