அருண் ஜேட்லி பதவி விலக வலியுறுத்தி, காங்கிரசார் சாலை மறியல்

அருண் ஜேட்லி தனது மத்திய அமைச்சர் பதவிய ராஜினாமா செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே இளைஞர் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அருண் ஜேட்லி பதவி விலக வலியுறுத்தி, காங்கிரசார் சாலை மறியல்
x
அருண் ஜேட்லி தனது மத்திய அமைச்சர் பதவிய ராஜினாமா செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே இளைஞர் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.   


Next Story

மேலும் செய்திகள்