5000 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மற்றும் அனல்மின் திட்டங்கள் புதிய ஒப்பந்தம் - என்.எல்.சி இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
* நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும், 2000 மெகாவாட் அனல் மின் உற்பத்தி திட்டத்தையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
* இவற்றில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்திக்கு மட்டும் சுமார் 12,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை 30 சதவீதம் தங்கள் சொந்த நிதியில் இருந்தும் 70 சதவீதம் கடன் தொகை மூலமும் திரட்ட உள்ளதாக என்.எல்.சி நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Next Story